இயக்குனர், நடிகர் மற்றும்தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கே.எஸ் ரவிக்குமார் நமது டூரிங் டாக்கீஸ் சேனலில் சாட் வித் சித்ரா நிகழ்ச்சியில் தனது திரைப்பயணத்தின் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அவர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய தசாவதாரம் திரைப்படம் குறித்தும் பேசினார். அப்போது தசாவதாரம் படத்தை கமல்ஹாசன் அவர்கள் இல்லை என்றால் எடுத்திருக்க முடியாது.அவ்வளவு பிரச்சினைகள் ஒரு கட்டத்தில் 15 கோடிகள் என ஆரம்பித்த திரைப்படம் 45 கோடிக்கு பட்ஜெட் சென்றது இப்போதைய காலக்கட்டத்தில் இது பெரிது இல்லை ஆனால் அந்த காலக்கட்டத்தில் இது பெரியது. நான் ஷங்கரை பார்த்தும் சுடு போட்டுகிட்டோமோ என நினைத்தேன். அமெரிக்காவுக்கு போயிட்டு வந்தபிறகு கதை பெரிதாகி விட்டது. இது மேலும் பட்ஜெட் இழுக்கும் என்று யோசித்தேன். சிஜீ-காக தாய்லாந்து பேங்காக் சென்றோம். மொத்தமாக படத்தின் பட்ஜெட் 48-ல் வந்து நின்றது.2008ல் அப்போது இப்படம் தமிழ்நாடு முழுவதும்… மேலும் அவர் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள யூட்யூப் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
தசாவதாரம் அப்போதே செய்த வசூல் சாதனை… கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்! TOURING TALKIES EXCLUSIVE

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more