Wednesday, September 25, 2024

ஜோடியாக தான் மாலத்தீவு போக வேண்டுமா? – பாடகி சிவாங்கி ஜாலி டூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -


பாடகியும் விஜய் டிவி பிரபலமான சிவாங்கி மாலத்தீவுக்கு ஜோடியுடன் தான் போக வேண்டும் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், அதற்கு எல்லாம் தனக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் ஆகும் என நினைக்கிறேன். அதற்காக மாலத்தீவை ரசிக்க கூடாதா என்ன? என நினைத்து உடனடியாக டிக்கெட் போட்டு கிளம்பி விட்டேன் எனக்கூறி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News