Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சென்னையில் நடைப்பெறும் கொரியன் திரைப்பட விழா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பும் மற்றும் கொரிய தூதரகமும் இணைந்து சென்னையில் கொரியன் திரைப்பட விழாவை நடத்துகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த விழா வருகிற 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அடையாரில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு விழா தொடங்குகிறது. கொரிய குடியரசின் தூதர் சாங் நியுன் கிம் தொடங்கி வைக்கிறார். டாக்ஸி டிரைவர், சப்வே, ஹ்வாய் : எ மான்ஸ்டர் பாய் உள்ளிட்ட புகழ்பெற்ற கொரியன் படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கு பிறகு இதே நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22ம் தேதி முதல் நடக்கிறது.

- Advertisement -

Read more

Local News