Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சூர்யா பிறந்தநாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட தங்க மோதிரம் பரிசு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். நேற்று சூர்யா தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ஒட்டி வடசென்னை தெற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக அயனாவரம் முகப்பேர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

இந்த தங்க மோதிரங்களை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் குழந்தைகளுக்கு அணிவித்தார். சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News