Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்றும் துள்ளுவதோ இளமை பட கதாநாயகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷின் முதல் ஹீரோயின் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். திடீரென வாய்ப்புகள் குறையவே சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பினார். கடைசியாக ‘நண்பேன்டா’ படத்தில் நடித்தார். அதன்பிறகு பிக் பாஸ், மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.தற்போது அவர் நடித்துள்ள ‘தில் ராஜா’ படம் விரைவில் வெளியாகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஷெரின் திரையில் தோன்ற இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடித்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். படத்திற்கு முதலில் ‘ரஜினி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே ‘தில் ராஜா’ என்று மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News