Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து அந்த நிகழ்ச்சிகளின் சுவாரசியத்தை கூட்ட திரைபிரபலங்களை சீப் கெஸ்டாக அழைத்த காலம் போய் அவர்களையே தொகுப்பாளராக களமிறக்கும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. இந்நிலையில், ஜீ தமிழில் ‘மகாநடிகை’ என்கிற புதிய ஷோவை அறிமுகப்படுத்த உள்ளனர்.இந்த மகாநடிகை ஷோவை நடிகர் விஜய் ஆண்டனி தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News