Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

சமந்தாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான நந்தினி ரெட்டி நேற்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.அதன்படி, நந்தினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்துரெட்டி. இது ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும் ” என்று பதிவிட்டிருந்தார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “உங்களுடன் மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்குவதற்காக காத்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார். நந்தினி ரெட்டியின் இந்த பதிவு சமந்தாவுடன் மீண்டும் இணைவது தொடர்பான எதிர்பார்ப்புகளை எழுப்பி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News