நடிகர் சுவாமிநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் சந்தானத்தால் எனது மகள் கல்யாணத்துக்கு கும்பகோணத்துக்கு வர முடியவில்லை. அதனால் இரண்டு நாள் முன்பே ஷூட்டிங் முடித்தவுடன் இரவு பத்து மணிக்கு திடீர் என்று என் வீட்டுக்கு வந்து நின்றார். நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு வாழ்த்துச் சொல்லி கிஃப்ட் தந்தவர், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் ‘உங்களை நம்பி அனுப்புகிறோம், எங்க பொண்ணை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த நொடி என் கண்ணுல இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சாமிநாதன்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more