கேரள மாநிலத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் வெளியானது. அந்த மாநிலத்தின் தம்பானூர் பகுதியில் அமைந்துள்ள நியூ திரையரங்கில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது காட்சிக்காக, அனைத்து டிக்கெட்டுகளையும் நடிகர் விஜய்யின் பெண் ரசிகர் மன்றம் வாங்கி, மொத்த திரையரங்கத்தையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த பெண் ரசிகர் மன்றம் துவங்கி 9 ஆண்டுகளே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஒரு திரையரங்கில் தி கோட் படத்தின் மொத்த டிக்கெட்களையும் வாங்கிய விஜய்யின் ரசிகைகள்!

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more