- Advertisement -
- Advertisement -
- Advertisement -
78வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 13ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிடத் தகுதியான படங்களை நடுவர் குழு பார்த்து வருகிறது. இதற்காக ஆயிரக் கணக்கான படங்கள் நடுவர்கள் முன் குவிந்துள்ளது. அவற்றில் ஒன்று தமிழ் திரைப்படம் ‘மாண்புமிகு பறை’. இந்த படத்தை நடுவர் குழுவினர் பார்த்து பாராட்டி உள்ளனர்.

- Advertisement -