Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து மாஸாக நடனம் ஆடியுள்ள பிரபல நடிகர் உபேந்திரா… #Coolie Update

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “வேட்டையன்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அக்டோபர் 10ஆம் தேதி, ஆயுத பூஜையை முன்னிட்டு “வேட்டையன்” திரைப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினி “கூலி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், சென்னையில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ். அதில், ரஜினியுடன் இணைந்து பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடனமாடி வருகிறார். இப்படம் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News