Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தில் யார் தான் வில்லன்? வெளிவந்த புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர்.

ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் இணைந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘கூலி’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ரசிகர்களுடன் உரையாடும் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

படத்தின் கதை முழுவதும் அவருக்குத் தெரிந்தும் அதில் எதையும் தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News