Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதியா? சர்ப்ரைஸ் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேட்டையன்’ படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாகிர், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கானும் இப்படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்திருந்த நிலையில், இப்போது ‘கூலி’ படத்தில் இன்னொரு பாலிவுட் நடிகரான அமீர்கான் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் விரைவில் அமீர்கானின் இடம்பெற்றுவதை உறுதிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News