Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கல்கி 2898AD படத்தின் புஜ்ஜி கார் சிறப்பம்சம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சயின்ஸ் பிக்சன் திரைப்படமான கல்கி 2898 கி.பி படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், இப்படத்தில் புஜ்ஜி என்ற கதாபாத்திரத்தில் ஒரு தனித்துவமான கார் இப்படத்திற்காக உருவாகியுள்ளது.இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், இந்த வாகனம்  20 அடி நீளம் 11 அகலம் 7 அடி உயரம் இந்த வாகனத்தின் எடை 6 டன்(6000 கிலோ).2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தி.பின்புறம் 47 kWh பேட்டரி.அதிகபட்சமாக 45 கிமீ வேகம்.3 ஹப்லெஸ் டயர்.ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை போன்று ஒன்று உள்ளது.

- Advertisement -

Read more

Local News