Tuesday, November 19, 2024

கல்கி படத்தை தொடர்ந்து அமெரிக்காவில் கலக்கும் கமலின் இந்தியன் 2 !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியன் 2 திரைப்படத்தின் USA ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் USA ப்ரீ புக்கிங்கில் இதுவரை $65,200 டாலர்கள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடைய இந்திய மதிப்பு ரூ. 54 லட்சத்திற்கும் மேல் இருக்கும். இதன்மூலம் இந்தியன் 2 திரைப்படத்திற்கு USA வில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Read more

Local News