Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கல்கி படத்தை தொடர்ந்து மீண்டும் பிரசாந்த் நீலுடன் இணைகிறாரா பிரபாஸ்? #SALAAR 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 ஏடி திரைப்படத்துக்கு இந்தியாவிலும் ஓவர்சீஸிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 700 கோடிக்கு மேல் ஒரே வாரத்தில் வசூல் செய்துள்ளது.

கல்கி 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் நடிகர் பிரபாஸ் ராஜாசாப் படத்தில் நடிக்க போதாக தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கம் அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா ஸ்பிரிட் படத்தை பிரபாஸை வைத்து இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படத்தின் செகண்ட் பார்டும் பெட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் சலார் இரண்டாம் பாகத்தில் தான் முதலில் நடிக்கப் போவதாகவும் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சலார் 2 படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பம் ஆகும் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News