Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஒரு பாடலுக்காக 24 உடைகளை அணிந்த புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன்? #Pushpa 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்த 2021-ம் ஆண்டு வெளிவந்த ‘புஷ்பா-தி ரைஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் பாடல்களும் பெரும் ஹிட் அடைந்தன.

குறிப்பாக, “ஏய் பேட்டா இது என் பட்டா” என்ற பாடல் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. இப்படத்தின் வெற்றியில் இப்பாடலின் பங்கு சிறியதாக இல்லை. இதில், அல்லு அர்ஜுன் இந்த பாடலுக்காக 24 உடைகளை அணிந்திருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

‘புஷ்பா-தி ரைஸ்’ தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டு ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா-தி ரூல்’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டிசம்பரில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News