Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் இந்தியன் 2 படத்துலயும் இருக்கா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதில் சேனாபாதி கதாபாத்திரத்துக்கு அமைத்திருந்த தீம் மியூசிக்கை இந்தியன் 2 படத்திலும் பயன்படுத்தியிருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஷங்கர், அனிருத் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அந்த பழைய நினைவுகள் எல்லாம் இருக்கிறது, சேனாபதியின் தீம் மியூசிக் இந்தியன் 2 படத்திலும் வரும். ரஹ்மான் அனிருத்துக்கு நன்றி” என ஷங்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News