Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

என்னது வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் தாய்லாந்திலயா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
This image has an empty alt attribute; its file name is varalaxmi020324_2-774x1024.jpg

தாய்லாந்தில் வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவின் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையில், சரத்குமார் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக, நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு, சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். திருமணம் ஜூலை 2ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹால்டி உள்ளிட்ட பல பாரம்பரிய நிகழ்வுகளை சென்னையிலேயே நடத்த சரத்குமார் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News