Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

உலகளவில் அங்கீகாரம் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவான படம் கேப்டன் மில்லர், வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட, ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடைபெறும் கதையை மையமாகக் கொண்டது.

இதில் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தனர். சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான பாத்திரங்களில் இணைந்திருந்தனர்.

இதற்கிடையில், சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பின் படி, கேப்டன் மில்லர் திரைப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News