Saturday, November 23, 2024

இந்த வாரம் வெளியேற போவது யார்? அரண்மனை டாஸ்கில் வெடித்த பஞ்சாயத்துகள் விஜய் சேதுபதி கொடுக்க போகும் தீர்ப்பு என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வாரத்தில் அரண்மனை டாஸ்கில் ஆண்கள் அணியினர் பெண்கள் அணியிரை விட அற்புதமாக விளையாடி நாமினேஷ் ப்ரீ பாஸ் பெற்றனர்.மேலும் பல போட்டிகளில் வென்றனர். எப்போதும் வெல்லும் பெண்கள் அணி போன வாரம் சற்று டல்லாகவே காணப்பட்டது.

பேநேற்று நடந்த ரோஸ்ட் டாஸ்க்-ல் சிவகுமார்-ஐ அதிகயாக ரோஸ்ட் செய்தனர். ஒருபுறம் மறைமுகமாக சிவக்குமாருக்கும் தீபக்-க்கு மாற்றி மாற்றி பிக்பாஸ் போட்டியாளர்கள் சப்போர்ட் செய்து பேசி வருவது எப்போது வெளியில் பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் வாக்குகளின் அடிப்படையில் சிவக்குமார், சாச்சனா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில், ஆண்கள் அவரை நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றிவிட்டார்கள்.

இதனால் அடுத்தபடியாக குறைந்த வாக்குகள் பெற்றது சாச்சனா தான். ஆகவே அவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

- Advertisement -

Read more

Local News