இந்தியன் 2 படத்தின் ரன்னிங் டைம் குறித்து தணிக்கைக்குழுவின் சான்றிதழ் வெளியாகி உள்ளது. அதில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் கதை நீண்டு கொண்டே போனதால் தான் இந்தியன் 3 படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியன் 2 ரன்னிங் டைம் 3 மணி நேரமா அப்போ சுவாரஸ்யம் அதிகமாக இருக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றன.
