Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஆவேஷம் பட ரங்கனாக நடிக்கவுள்ளாரா பாலய்யா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி. ஆஷிஷ் வித்யார்த்தி, போன்ற பமுன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரியளவில் ஹிட்டாகியது படமும் ஹிட்டாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாகவும் இதில் பகத் பாசிலின் ரங்கன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மிகப்பெரிய ஸ்டாரான பாலய்யா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியைடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News