Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்காத டாப்ஸி… காரணம் இதுதானாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி சமீபத்திய நிகழ்ச்சியில் டாப்ஸியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அந்தக் குடும்பத்துடன் சிறிதும் பழக்கமில்லை. எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வேன். அதனால்தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News