சமீபத்தில் அனிதா சம்பத் சீரியலில் என்ட்ரி கொடுக்க போகிறார் என செய்திகள் வெளியாகின.இந்நிலையில் பாக்யலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், இந்த சீரியலில் புது வரவாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனிதா சம்பத் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த தகவலை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதா பல திரைப்படத்தில் நடித்துள்ளார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more