Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

அனல் பறக்கும் இந்தவார நாமினேஷன்… ஆண் பெண் அணியினர் தங்களது வீட்டை மாற்றிக்கொண்டதால் பரபரப்பான பிக்பாஸ் வீடு… #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சற்று சாதுவாகவே போட்டியாளர்களை அணுகினார். ஒருபக்கம் சௌந்தர்யா மீதும் மறுபக்கம் ஜாக்லின் மீதும் புகார்கள் குவிந்தன. ரியா ஏமாற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேனார். அதுபோல ஆண்கள் அணியினர் பெண்கள் அணியினர் வீட்டை ஸ்வேப் செய்தனர்.

இதனால் இவ்வளவு நாள் கிச்சன் பக்கம் செல்ல டாஸ்க் வைத்து பெண்களை திணற வைத்த அவர்கள் இந்த அறிவிப்பால் சற்றே தடுமாறினார்கள் எனலாம்.இந்நிலையில் ஏழாவது வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெறுகின்றது.கடந்த மாதம் 6ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா, ரியா என இதுவரை ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஏழாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இந்த அனல் பறக்கும் நாமினேஷனில், சௌந்தர்யா, சிவகுமார், அருண் என பல போட்டியாளர்களை குறி வைத்துள்ளனர் என்பது இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களை காணும் போது தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News