Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அதிதி சங்கரின் க்யூட்டான புகைப்படங்கள்… குவியும் லைக்குகள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மருத்துவப் படிப்பை முடித்த பின்பு பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளாக அதிதி சங்கர், “விருமன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதோடு, இப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் தன்னை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனின் “மாவீரன்” படத்தில் நடித்தார். தற்போது, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் “நேசிப்பாயா” படத்திலும் அதிதி சங்கர் நடித்துவருகிறார்.

இந்த இடைவெளியில், அதிதி சங்கரின் சில செயல்பாடுகள் இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வந்தது. தற்போது, அதிதி சங்கர் “சூரிய ஒளி கண்ணை கூசுவது போல்” என்று கூறி கியூட்டான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News