Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

அணி மாறிய இருவர்… நான் எது சொன்னாலும் தப்புதான் என கலங்கும் சௌந்தர்யா! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த இரு வாரங்களில் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் அர்ணவ் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளனர். நேற்றைய தினம் அர்ணவ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில், அவரை கட்டிப்பிடித்து அன்ஷிதா அழுததும் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இதனால் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களை அர்ணவ் கேவலமாக பேசியதையும் அதை விஜய் சேதுபதி கண்டித்ததையும் இந்த நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. முத்து, தர்ஷா குப்தா மற்றும் அர்ணவ் எலிமினேஷனுக்கான இறுதிப்பட்டியலில் இருந்த நிலையில், நிகழ்ச்சியில் குறைவான வாக்குகளை பெற்ற அர்ணவ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார்.

இன்று வெளியான புரோமோக்களை பார்த்தோம் என்றால், பிக் பாஸ் இந்த முறையை மிக்ஸிங் நாமினேஷன் என்று கூறுகிறார். போட்டியாளர்கள் அவரவர் நினைத்தவர்களை நாமினேட் செய்கிறார்கள்.

மேலும் இந்த வாரம் இந்த வாரம் இந்த வாரம் இரு அணிகளிலிருந்தும் ஒருவர் அணி மாறுகிறார்கள். ஆனா நீ லிருந்து ஜெஃப்ரி மற்றும் பெண் அணியில் இருந்து சாட்சசனா. இவர்கள் அணி மாறும் முன்பே சில திட்டங்களை அவரவர் அணியிடம் பேசிவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் சௌந்தர்யா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே அணி மாற, மற்ற போட்டியாளர்கள் நீ உன்னுடைய சுயநலத்திற்காக இந்த செயலை செய்யக்கூடாது என்று சொல்ல பிறகு நான் எப்படி என்னை நிரூபிப்பது என்று சொல்கிறார் மற்றவர்கள் நீ இன்னும் பல நாட்கள் கடந்தாலும் இதேதான் சொல்வாய் என சொல்ல சௌந்தர்யா இனி யாரும் புரிந்து கொள்ளவில்லை நான் எதை சொன்னாலும் தவறாக தான் இருக்கிறது என அழுகிறார். இன்று என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

- Advertisement -

Read more

Local News