Saturday, September 14, 2024

வேட்டையன் படம் வெற்றிப்பெற கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படம் வெற்றி பெற கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநாள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படம் வெற்றிபெற சிறப்பு வழிபாடு செய்துள்ளார். மேலும் குடும்பத்தினர் ஒவ்வொருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News