Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரஜினியின் வேட்டையன் படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸா? என்னன்னு தெரியுமா? #Vettaiyan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெய் பீம் படத்தை இயக்கிய மிகப்பெரிய கவனத்தை பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன். இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மும்பை, கேரளா , பாண்டிச்சேரி என பல பகுதிகளில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி ஒன்றை சுமார் 500 நடன கலைஞர்களுடன் ரஜினி நடனம் ஆடுவது போன்று படமாக்கி உள்ளனர். இதனை நடன இயக்குனர் தினேஷ் இயக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News