லைகா நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்தின் ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் தற்போது லைகா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது நிறுவனத்தின் பெயரில் நடிகர்கள் தேர்வு குறித்த போலி விளம்பரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதாக தங்களது கவனத்திற்கு தெரிய வந்துள்ளதாகவும் இவ்வாறு நடந்து கொள்வார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லைகா தெரிவித்துள்ளது. லைகா ப்ரொடக்ஷன் என்ற பெயரில் பல அதிகாரப்பூர்வமற்ற நடிகர் தேர்வுக்கான விளம்பரங்கள் பரவி வருவதாக தெரிவித்துள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more