Tuesday, November 19, 2024

மேக்கப்புடன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்த விஜய் ஆண்டனி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரெய்லர் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீக்காய மேக்கப்புடன் விஜய் ஆண்டனி வந்தது குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், நான் மேக்கப்புடன் வந்தது எல்லாம் சாதாரணமான விஷயம் தான். நான் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்தேன், இங்கு ஷார்ட் முடிய கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இந்த விழாவிற்கும் நேரமாகிவிட்டது. மேக்கப்பை நீக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், மேக்கப்போடு வந்துவிட்டேன். சொன்ன சொன்ன நேரத்திற்கு அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது என் பழக்கம் என்றார்.

- Advertisement -

Read more

Local News