Saturday, September 14, 2024

புதிய பிசினஸை தொடங்கிய ப்ரியா அட்லி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி ரெட் நாட் Red Knot என்ற பெயரில் புதிய ஆடை பிசினஸைதான் தற்போது தொடங்கியிருக்கிறார். இவருடைய பிராண்ட் ஆடைகள் விற்பனை செய்யப்படும் இணையதளத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமான விஷயம். என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த ‘ரெட் நாட் ஆடை பிராண்ட்’ என்பது என்னுடைய கனவு.” எனப் பதிவிட்டிருக்கிறார். ப்ரியா அட்லீயின் இந்த பிசினஸ் தொடக்கத்துக்குப் பலரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News