வி.ஜே.வாக இருந்து விஜய் டிவி பிரபலமாக வலம் வரும் மணிமேகலை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவில், ‘பாஸ்போர்ட் ஆபிஸில் 2 மணி நேரம் பட்ட அவமானம் இருக்கே? நீங்கள் யாராவது இப்படி அவமானப்பட்டிருக்கிறீர்களா?’ என கேப்ஷன் போட்டு தனது செருப்பு கால்களை காட்டுகிறார். அதில் பார்த்தால் இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புகளுடன் பாஸ்போர்ட் ஆபிஸுக்கு சென்றிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் கோமளித்தனம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? என அவரை கலாய்த்து வருகின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more