Tuesday, October 29, 2024

பட்ஜெட் ரூ.45 கோடி…வசூல் ரூ.66 ஆயிரம்… பாலிவுட்டில் இப்படி ஒரு தோல்வி படமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான அர்ஜுன் கபூர், பூமி பெண்டேகர் நடித்த தி லேடி கில்லர் திரைப்படம் ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ரூ. 66 ஆயிரம் மட்டுமே வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஓடிடிகளிலும் ரிஜெக்ட் செய்யப்பட்டதால் யூடியூப்பில் வெளியிட்டனர் படக்குழு ஒரு மாதத்தில் 2.6 மில்லியன் வியூவ்ஸ் பெற்று மோசமான கமெண்ட்களையே பெற்று வருவது திரையுலகில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News