இயக்குனர் சுசீந்திரன் தெலுங்கில் எப்படி பாகுபலி பிரமாண்ட திரைப்படமோ, அதுபோல தமிழ் சினிமாவில் கங்குவா பிரமாண்டமான திரைப்படம் என்றுள்ளார். எதற்காக இந்தத் திரைப்படத்தைப் பற்றித் நெகட்டிவாக நிறைய கருத்துகளை பதிவுசெய்கிறார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து குடும்பத்தோடு சென்று பாருங்கள். சூர்யா சாரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படத்தில் வேலை செய்த அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் பிரமிப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் சிவா சாருக்கு வாழ்த்துகள்” என்று சுசீந்திரன் வீடியோ ஒன்றில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more