விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கோட் படம் பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ், ஒரு ஆட்டையும் தன்னுடன் பிடித்து வந்தார். மேலும் அந்த ஆட்டினை பந்தையத்திற்கு விடுவதைப் போலவும் சைகை காட்டினார். அதன் பின்னர் ஆட்டைத் தனது தோளில் சுமந்து கொண்டு, ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா விஜய் சார் படத்தைப் பார்த்து ஆடுங்கடா’ என பாடினார். கோட் என்றால் ஆடு என்று பொருள் அதனால்தான் ஆடுடன் வந்துள்ளேன் எனக் கூறினார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more