Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனது தாய்க்கு கார் பரிசளித்து மகிழ்ந்த பிக்பாஸ் பிரபலம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகர் தினேஷ் கோபால்சாமி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்றார். அதன்பிறகு வேறெந்த நிகழ்ச்சியிலும், சீரியலிலும் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தன் தந்தைக்காக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பரிசளித்த தினேஷ் தற்போது தனது தாயாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் புதிதாக கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீங்கள் உங்கள் வாழ்வில் பெறும் மிகச்சிறந்த பரிசு பெற்றோரின் ஆசிர்வாதம் தான்’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News