Friday, January 31, 2025

தடுமாறிய கேமராமேன் பதறிப்போய் நலம் விசாரித்த தளபதி விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

த.வெ.க கட்சியின் பொறுப்பாளர்களை நியமிக்க பனையூர் அலுவலகத்தில் நடிகர் விஜய் காரில் வரும் போது அதை வீடியோ எடுத்துக் கொண்டு வந்த கேமராமேன் திடீரென தடுமாறி விழுந்ததும் அதை பார்த்து பதறிப்போன விஜய் சட்டென காரில் இருந்து இறங்கி வந்து அவரை நலம் விசாரித்துவிட்டு அதன் பின்னர் காரில் ஏறாமல் பாதி வழியில் இருந்து தொண்டர்களுடன் நடந்து சென்றது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

Read more

Local News