தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.



இவர் பல்வேறு திரைப்படங்களில் ஹிந்தி மற்றும் தமிழ் என தொடர்ச்சியாக நடித்து வந்தபோது பேட்ட திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் காத்திருக்கிறார்.


இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் கியூட்டான கவர்ச்சி அழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்துள்ளன.