சின்னத்திரையில் இருந்து பிரபலமானவர்களில் ஒருவரான நடிகை ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.அதே சீரியலில் நடித்த நடிகர் சஞ்ஜீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்த ஆல்யா மானசா, இரு குழந்தைகளுக்கு தாயான பின்பும் சீரியலில் நடித்து வருகிறார். இனியா என்ற சன் டிவி சீரியலில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.கடந்த 2022ல் துவங்கப்பட்ட இனியா சீரியலுக்கு ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம். தற்போது அவரின் சம்பளம் ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளமாக பெற்று வருகிறார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more