Tuesday, November 5, 2024

கல்யாண செய்தியோடு கோட் பட அப்டேட் சொன்ன வெங்கட் பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் என்று ஒரு திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலானது.இந்நிலையில் பிரேம்ஜியின் திருமணம் குறித்து முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.மேலும் அந்த பதிவில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படத்தின் அடுத்த அப்டேட் கூடிய விரைவில் வெளிவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News