Tuesday, November 19, 2024

ஓடிடியிலும் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவருக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது மட்டுமின்றி படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது.அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடி நெட்பிலிகஸில் வெளியான மகாராஜா திரைப்படம் அந்த தளத்தில் கடந்த வாரம் அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் வார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News