Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

ஒரு மணிநேரம் பேசாமல் இருங்கள்… இயக்குனர் செல்வராகவன் சொன்ன தத்துவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ஒரு மணிநேரம் பேசாமல் இருந்து பாருங்களேன். உங்களை சுற்றி ஹம் என்ற சத்தம் கேட்கும். இதை பலவிதமாக தனியாக இருந்து கேட்டுப்பாருங்கள். தனியாக பயணம், தனியாக சாப்பாடு இதையெல்லாம் செய்து பாருங்கள். இதுதான் அமைதியோட உண்மையான அர்த்தம். அமைதியின் அழகும். அப்படி இருந்தால் சாதாரணமாக நீங்கள் யார்கூடவும் பேச மாட்டீர்கள். பேசுவதற்கு முன்பு யோசித்து பேசுவீர்கள் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News