Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

எல்.ஐ.கே படத்தின் பாடலுக்காக அனிருத் செய்த சம்பவம்… என்னவொரு டெடிகேஷன்! #Lik

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வரும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, சுருக்கமாக ‘எல்.ஐ.கே’ என்று குறிப்பிடப்படுகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது, அனிரூத் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘எல்.ஐ.கே’ படத்தின் முதல் பாடல் ‘தீமா’ இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதோடு, அனிரூத் பாடியுள்ளார். அனிரூத் இந்த பாடலை மூச்சுவிடாமல் வேகமாகப் பாடியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். காதலனின் உணர்வுகளை பிரதிபலிக்கும் காதல் பாடலாக இது வெளிவந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News