Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

என் இதய துடிப்பே நீங்க தான்… ரஜினிகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.பிறகு‌சில காரணங்களால் சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார்.

நீண்ட வருடங்கள் கழித்து அவர் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கினார். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு வந்த ‘லால் சலாம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நேற்று சர்வதேச தந்தையர் தினத்தை ஒட்டி, தனது அப்பா ரஜினிகாந்திற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். “என் இதயத்துடிப்பே, நீங்கள்தான் என் எல்லாமே. லவ் யூ அப்பா” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News