சின்னத்திரை பிரபலமான அர்ச்சனா குமார் பொன் மகள் வந்தாள், ஈரமான ரோஜாவே, ராஜா ராணி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அதையும் தவிர நடன திறமையுள்ள அர்ச்சனா ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருகப்பார் அர்ச்சனா குமார்.தெய்வீக பக்தி அதிகம் கொண்ட இவர் கோவில்களுக்கு அடிக்கடி சென்று புகைப்படம் எடுத்து அதை கவிதையோடு அல்லது பாடல் வரிகளோடு வெளியிடுவது வழக்கம் அதேபோல் சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்று அதோ போல் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more