இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யா கொடுத்த ஒரு பேட்டி. அவரது காட்சிகள் இரண்டாம் பாகத்தில் குறைவாகவே இடம் பெற்றன. மூன்றாம் பாகத்தில் அவருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.சமீபத்தில் கொடுத்த அந்தப் பேட்டியில் படத்தில் தன்னுடைய வீடாகக் காட்டப்படும் ‘செட்’ சுமார் 8 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். வில்லனுடைய வீட்டிற்கே 8 கோடி செலவா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more