Tuesday, September 17, 2024

அடேங்கப்பா… புஷ்பா 2 பட பாடலை 6 மொழிகளில் பாடி அசத்திய ஸ்ரேயா கோஷல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பின்னணி பாடகியாக இளம் நட்சத்திரமாக உள்ள ஸ்ரேயா கோஷல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள பல மொழிகளில் பாடியுள்ள ஸ்ரேயா, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளிலும் தனது திறமையை உலகறிய செய்தவர். தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

DUBAI, 19 February 2022. Shreya Ghoshal performs at Jubilee Stage, Expo 2020 Dubai. (Photo by Mahmoud Khaled/Expo 2020 Dubai)

தற்போது, ஒரே பாடலை ஆறு மொழிகளில் பாடியுள்ளார்.புஷ்பா 2 படத்தில் இடம்பெறும் ‘சூசெகி’ என்ற பாடலை, ஸ்ரேயா தனது குரலில் ‘அன்காரூன்’ என ஹிந்தி, ‘சூடான’ என தமிழ், ‘கண்டாலோ’ என மலையாளம், ‘நொடோகா’ என கன்னடம் மற்றும் ‘ஆகுன்னர்’ என பெங்காலி மொழிகளில் பாடியுள்ளார்.

இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளனர்.புஷ்பாவின் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலை நான்கு பாடகிகள் ஒன்றாக பாடியிருந்தனர். ஆனால், இந்த பாகத்தில் அதுபோன்ற பாடலை ஸ்ரேயா தனியாக பாடியுள்ளார் என்பது பாராட்டத்தக்கது..

- Advertisement -

Read more

Local News