சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான தினேஷ் கோபால்சாமி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். இவரது நடிப்பில் மஹான், புதுக்கவிதை, பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் என பல ஹிட் தொடர்கள் வெளியாகியுள்ளன. சக நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட தினேஷ், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.இந்நிலையில் அவர் மொட்டைத்தலையுடன் மிகவும் ரக்கட் ஆன லுக்கில் மாஸாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் தினேஷா இது? செம மாஸாக மாறிவிட்டாரே என லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more